வேளச்சேரி சாலையில் வொயிட் டாப்பிங் தொழில்நுட்பம்

சாலைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் முயற்சியாக, சோதனை முறையில் சென்னையின் வேளச்சேரி பிரதான சாலையில் வொயிட் டாப்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நடவடிக்கையினை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.