தெருவில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி கூடுதலாக 2,000 குப்பத் தொட்டிகள் வாங்க உள்ளது.